வன்மம்மிக்க மனநோயாளிகள்.. கடுப்பேற்றும் ரங்கராஜ்கள் | Zakir Hussain Latest Interview |



  • Video Views: 3095
  • Published On: 2021-12-15 14:50:58
  • Video Published/Author: Mai Chennai360
  • Video Duration: 00:24:18
  • Source: Watch on YouTube


வன்மம்மிக்க மனநோயாளிகள்.. கடுப்பேற்றும் ரங்கராஜ்கள் | Bharathanattiyam Dancer Zakir Hussain Interview

To Watch More Speech & Interviews of Leaders Stay tuned to MaiChennai360

Click Here To Watch:

ஆண் எதற்காக படைக்கப்பட்டான் ? – Dr. Shalini : https://www.youtube.com/watch?v=2AHCiUCOuD8

இந்த அரைகுறைங்களையெல்லா… – S.M. Mathivathani : https://www.youtube.com/watch?v=zppvEuakd4E

லூசுத்தனமா சூடுசொரணையே இல்லாம பேசிக்கிட்டு இருக்குங்க – Thozhar Uma : https://www.youtube.com/watch?v=yUjnQyJi294&t

S.Ve சேகருக்கு செருப்படி கேள்விகள் – U2 Brutus : https://www.youtube.com/watch?v=VP7wjLw1aBY

கரு.நாகராஜன்; H. ராஜாவுக்கு செமத்தியான சவுக்கடி – Fake Id Aravind : https://www.youtube.com/watch?v=2Y9QlOqxmHo

“சல்லிப்பயலுங்க” பெரியார்னு சொன்னாலே பதறுறானுங்க – Karu. Palaniyappan: youtube.com/watch?v=qI0DSQHcSy0&t

காயத்ரி ரகுராம், கஸ்தூரிக்கு செருப்படி கேள்விகள் – Alim albhari : https://www.youtube.com/watch?v=_eiYyW-oKVE&t

பாஜககாரர்களின் திமிர் பேச்சுகளுக்கு சவுக்கடி – Karunchattai Padai Maniamuthan : https://www.youtube.com/watch?v=8wA4c2MUGX0

தப்புத்தாளம் போடும் தவக்களைகள் – Nanjil Sampath : https://www.youtube.com/watch?v=dywNgmYTAVc

காவிகளின் கொடூர முகம்… தோலுரித்த தோழர் உமா : https://www.youtube.com/watch?v=HEUcuRMIxAc&t


0 Shares:
20 comments
  1. நீ முதலில் எந்த மதத்தில் இருக்கிறா? முஸ்லிமாக இருந்தால் சிலை வணக்கம் கூடாது
    ஆனால் சிலைகளும் எனது கடவுள் என்று சொல்கிறாய்
    அப்போ நீ முஸ்லீம் இல்லை
    வட நாட்டில் ஷியாக்காரன் இந்துவாக மாறினான் அதேபோல் நீயும் பெயரை மாற்றிக்கொண்டு இந்துவாகவே இருந்து விடேன் இஸ்லாத்துக்கு எந்த இழப்புமில்லை உனக்கு பொழைப்புக்கும் நல்லது
    ஆனால் இந்துவாக மாறினாலும் அங்கே நீ பிராமணாக முடியாது
    தீண்டத்தகாதவன் தான்

  2. You are liar, evidence you said you birth related to former presidents death date.
    You are oru jalra. I watched one of your pravachanam. You referred chicken Naan. Is this perumal bhakti

  3. இவருக்கும், இஸ்லாத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை,
    இஸ்லாம் ஒரே ஒரு இறைவன் தான் இருக்கிறான் ,அவனை மட்டும் தான் வணங்க வேண்டும் ,இறைவனை மரணத்திற்கு பிறகு தான் பார்க்க முடியும் ,அவனுக்கு இணையாக வேறு எதை வைத்தாலும் அவன் முஸ்லிம் இல்லை ,இறைவனுக்கு இணை வைபவருக்கு நிரந்தர நரகம், இதுதான் இஸ்லாமிய கொள்கை,பெயரால் ஒருவர் முஸ்லிம் ஆகிவிட முடியாது,,

    இவரை பெயர் மாற்றி ஹிந்து மதத்திலேயே சேர்த்து கொள்ளுங்கள்,இரண்டு மதத்தையுமே ஒருவரால் கடைபிடிக்க முடியாது,ஏதாவது ஒன்றை தான் கடைபிடிக்க முடியும்

    ,நான் தி மு கா விழும் இருப்பேன் ஆ தி மு கா விழும் இருப்பேன் என்று சொன்னால் அவன் திருட்டு பயல் என்பதே உண்மை

  4. வயதான பெரியவரை அவன் இவன்னு பேசுறியேடா…
    டேய், 1947ன் ஐபிசி சட்டபடி மாற்றுமதத்தை சேர்ந்தவன் நீயெல்லாம் சட்டபடி வரக்கூடாது.
    உனக்கு இந்துமதசிலை ஹராம்தானே. நடிக்காதடா.

  5. கோவிலுக்குள்ள நுழையகூடாதாம் ஆனா அவரு கொடுக்குற‌ பொன் பொருள் மட்டும் கோவிலுக்கு வேணுமாம். மானங்கெட்ட புழைப்புடா…தூ

  6. If he really belief in god he can pray in his house. Instead advertising himself and creating this as big issue. May be some one behind this to target rangarajan narashiman. Quite alarming.

  7. ஜாகீர்உசேன் அரங்கனால் ஈர்க்கப்பட்டுள்ளார்.பீபி நாச்சியார் சன்னதி இருப்பது போல் உமது தெய்வீக பற்று வரலாறு பேசும்,இந்து மகா சமுத்திரம், இந்த சமுத்திரத்தில் சில இடங்களில் சாக்கடையும் இருக்கும்.மனம் புண்பட வேண்டாம் ஜாகீர் அவர்களே.உங்கள் ஆன்மீக பணி தொடரட்டும்.

  8. இவன் சொல்வது உண்மை தான்.
    முஸ்லிமுக்கு இறைவன் எங்கே இருக்கிறான் என்று தெரியும், ஆதலால், கோயிலுக்கு சென்று தேட மாட்டார்கள்.

    இவன் நிச்சயம் முஸ்லிம் அல்ல.

    இவன் கோயிலுக்கு சென்ற நோக்கம், நிச்சயம் சாமி கும்பிட தான்.

    இவனை தயவு செய்து இந்து மதத்தில் சேர்த்துக் கொள்ளவும்.

  9. Neee Ithuu Pol Vesham pottu Vaaazvathai vida Pichai eduthu saaapidalam,oru Muslim ah erunthu koil la poi kooothaaadiya erukiyeee vekkama ellayyy

  10. இதுபோன்ற கேடுகெட்ட நடவடிக்கைகளில் ஈடுபடும் பார்ப்பன பயங்கரவாதிகளை ஒடுக்க வேண்டும் அந்தக் கேவலவாதிகள் கைது செய்யப்பட வேண்டும் அறநிலையத் துறையும் தமிழ்நாடு அரசும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்…

Leave a Reply

Your email address will not be published.

You May Also Like